பிரதான பொறுப்புக்கள்
1. நிதி அமைச்சுக்கு பொதுவான தகவல் தொழில்நுட்பக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல்.
2. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான பராமரிப்பு ஆரதவினை வழங்குதல்.
3. உரிய நேரத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
4. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைகள் பற்றிய பதவியினரின் திறன் விருத்தி.
5. தகவல் தொழில்நுட்ப முறைமையை வடிவமைத்தல், அபிவிருத்தி செய்தல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
6. தேசிய மட்டத்திலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செயற்பாடுகளுக்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் கூட்டிணைதல்.
7. இணையப் பாதுகாப்பை உறுதிசெய்தல்.
8. திறைசேரியின் இணையத் தளத்தினூடாக இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை உரிய நேரத்தில் வழங்குதல்