நோக்கு
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட திறைசேரி முகாமைத்துவ முறைமையொன்றை உருவாக்குதல்.
செயற்பணி
திறைசேரியின் நடவடிக்கைகளை உரிய காலநேரத்திற்கு திட்டமிடுதல், நடைமுறைப்படுத்துதல், மேற்பார்வைசெய்தல் மற்றும் மதிப்பீடுசெய்தல் ஆகியவற்றின் பொருட்டு தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவி செய்வதற்காக திறைசேரி முகாமைத்துவ தொகுதியை டிஜிட்டல்மயப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் கூட்டிணைத்தல்.