About Us

Secretary to the Treasury

Mr. K M Mahinda Siriwardana - Secretary to the Treasury, Ministry of Finance

Mr. K.M. Mahinda Siriwardana, the Deputy Governor of the Central Bank of Sri Lanka has been released from the Central Bank as the Secretary to the Treasury with effect from 08.04.2022. He has more than 30 years of service in the Central Bank. Prior to his appointment as Deputy Governor, he held the key positions of Assistant Governor and Director of Economic Research Department of the Central Bank of Sri Lanka.

Mr. Mahinda Siriwardana was on release to the International Monetary Fund (IMF) as the Alternate Executive Director for the Constituency comprised of India, Sri Lanka, Bangladesh and Bhutan during July 2017 to October 2019.

He was also on release to the Ministry of Finance from October 2010 to April 2015 to serve as the Director General of the Fiscal Policy Department and also as an Additional Director General of the National Planning Department.

Mr. Mahinda Siriwardana has served as a member of the Board of Directors/Treasury Representative in several institutions, including Bank of Ceylon, Commercial Bank of Ceylon PLC, National Savings Bank, Sri Lanka Ports Authority, Board of Investments of Sri Lanka, Export Development Board, Sri Lanka Export Credit Insurance Corporation and Sri Lanka Vocational Training Authority.

He holds a Master of Arts (MA) Degree in Economics and a Postgraduate Diploma in Economic Development from the Vanderbilt University, USA and a Bachelor of Arts (BA) (Special) Degree in Economics from the University of Kelaniya. Mr. Mahinda Siriwardana has participated in a number of international training programs in the areas of macroeconomic management, macroeconomic diagnostics and forecasting, monetary policy, central banking, public financial management, government finance, public debt management and financial programming and policies. He has published several articles in South East Asian Central Banks (SEACEN) Research Studies and CBSL Staff Studies Publication.

 

කේ.එම්. මහින්ද සිරිවර්ධන
භාණ්ඩාගාර ලේකම්

ශ්‍රී ලංකා මහ බැංකුවේ නියෝජ්‍ය අධිපති කේ. එම්. මහින්ද සිරිවර්ධන මහතා භාණ්ඩාගාර ලේකම්වරයා ලෙස 2022.04.08 දින සිට මුදා හැර ඇත. මහින්ද සිරිවර්ධන මහතා වසර තිහකට අධික කාලයක් ශ්‍රී ලංකා මහ බැංකුවේ සේවය කර ඇත. නියෝජ්‍ය අධිපතිවරයෙකු ලෙස පත්වීමට පෙර මහින්ද සිරිවර්ධන මහතා ආර්ථික පර්යේෂණ දෙපාර්තමේන්තුව සහ සංඛ්‍යාන දෙපාර්තමේන්තුව භාර සහකාර අධිපති ලෙස කටයුතු කර ඇති අතර. ඒ මහතා ශ්‍රී ලංකා මහ බැංකුවේ ආර්ථික පර්යේෂණ දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ලෙස ද කටයුතු කර ඇත.

මහින්ද සිරිවර්ධන මහතා 2017 වසරේ ජූලි මාසයේ සිට 2019 වසරේ ඔක්තෝම්බර් මාසය දක්වා ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලේ ඉන්දියාව, ශ්‍රී ලංකාව, බංග්ලාදේශය සහ භූතානය සඳහා විකල්ප විධායක අධ්‍යක්ෂ ලෙස කටයුතු කිරීමට ශ්‍රී ලංකා මහ බැංකු සේවයෙන් මුදා හරින ලදී. ඒ මහතා 2010 ඔක්තෝබර් මස සිට 2015 අප්‍රේල් මාසය දක්වා මුදල් අමාත්‍යංශය වෙත මුදා හරින ලද අතර එහි රාජ්‍ය මූල්‍ය දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ජනරාල් ලෙස ද ජාතික සැලසුම් දෙපාර්තමේන්තුවේ අතිරේක අධ්‍යක්ෂ ජනරාල් ලෙස ද කටයුතු කර ඇත.

මහින්ද සිරිවර්ධන මහතා ලංකා බැංකුව, කොමර්ෂල් බැංකුව, ජාතික ඉතිරි කිරීමේ බැංකුව, ශ්‍රී ලංකා වරාය අධිකාරිය, ශ්‍රී ලංකා ආයෝජන මණ්ඩලය, ශ්‍රී ලංකා අපනයන ණය රක්ෂණ සංස්ථාව සහ ශ්‍රී ලංකා වෘත්තීය පුහුණු අධිකාරිය ඇතුළු ආයතන ගණනාවක අධ්‍යක්ෂ මණ්ඩල සාමාජිකයකු/භාණ්ඩාගාර නියෝජිතයෙකු ලෙස සේවය කර ඇත.

මහින්ද සිරිවර්ධන මහතා ඇමරිකා එක්සත් ජනපදයේ වැන්ඩබිල්ට් (Vanderbilt University) විශ්ව විද්‍යාලයෙන් ආර්ථික විද්‍යාව පිළිබඳ ශාස්ත්‍රපති උපාධියක් සහ ආර්ථික සංවර්ධනය පිළිබඳ පශ්චාත් උපාධි ඩිප්ලෝමාවක් ලබාගෙන ඇති අතර කැලණිය විශ්ව විද්‍යාලයෙන් ආර්ථික විද්‍යාව පිළිබඳ ශාස්ත්‍රවේදී විශේෂ උපාධියක් ලබා ඇත. මහින්ද සිරිවර්ධන මහතා සාර්ව ආර්ථික කළමනාකරණය, සාර්ව ආර්ථික පුරෝකථනය, මුදල් ප්‍රතිපත්තිය, මහ බැංකුකරණය, රාජ්‍ය මූල්‍ය කළමනාකරණය, රාජ්‍ය ණය කළමනාකරණය හා මූල්‍ය වැඩසටහන්කරණය සහ ප්‍රතිපත්ති යනාදී ක්ෂේත්‍රයන්හි ජාත්‍යන්තර පුහුණුකරණ වැඩසටහන් ගණනාවකට සහභාගී වී තිබේ. ඒ මහතා දකුණු හා නැගෙනහිර ආසියානු රටවල මහ බැංකු පුහුණු මධ්‍යස්ථානයේ (SEACEN) පර්යේෂණාත්මක අධ්‍යයනයන්හි සහ ශ්‍රී ලංකා මහ බැංකු මාණ්ඩලික පත්‍රිකා ප්‍රකාශනයෙහි ලිපි ගණනාවක් පල කර ඇත.

 

கே. எம். மஹிந்த சிறிவர்த்தன
திறைசேரிக்கான செயலாளா்

இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநா் திரு கே. எம். மஹிந்த சிறிவர்த்தன அவர்கள் 2022.04.08 ஆம் திகதியிலிருந்து செயல்வலுப்பெறும் விதமாக திறைசேரிக்கான செயலாளராக மத்திய வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவா் மத்திய வங்கியில் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சேவையினைக் கொண்டுள்ளார். துணை ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் திரு. மஹிந்த சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகிய முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
 
2017 யூலையிலிருந்து 2019 ஒக்தோபர் வரையான காலப்பகுதியில்திரு. மஹிந்த சிறிவர்த்தன இந்தியா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பன்னாட்டு நாணய நிதியத்திற்கு விடுவிக்கப்பட்டிருந்தார்.
 
அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் அத்துடன் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றுவதற்காக நிதி அமைச்சிற்கு 2010 ஒக்தோபரிலிருந்து 2015 ஏப்பிறல் வரையான காலப்பகுதியில்  இவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
 
திரு. மஹிந்த சிறிவர்த்தன இலங்கை வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை ஏற்றுமதி கொடுகடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை தொழில்பயிற்சி அதிகாரசபை என்பன உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும்/ திறைசேரியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
 

திரு. மஹிந்த சிறிவர்த்தன ஐக்கிய அமெரிக்காவின் வன்டர்பில்ட் பல்கலைக்கழகத்திலிருந்து (Vanderbilt University) பொருளாதாரத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பொருளாதார அபிவிருத்தியில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவினையும் களனி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளமானி (விசேட) பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். திரு. மஹிந்த சிறிவர்த்தன அவர்கள் பேரண்டப் பொருளாதார முகாமைத்துவம், பேரண்ட பொருளாதார நிர்ணயங்கள் மற்றும் எதிர்வுகூறல், பொதுப்படுகடன் கொள்கை, மத்திய வங்கித்தொழில், அரசாங்க நிதி முகாமைத்துவம், அரசாங்க நிதி, நாணயக் கொள்கை, நிதியியல் நிகழ்ச்சித்திட்டமிடல் மற்றும் கொள்கைகள் போன்ற துறைகளில் பல எண்ணிக்கையான பன்னாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்றுள்ளார். இவர் பல கட்டுரைகளை தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் ஆராய்ச்சிக் கற்கைகளிலும் இலங்கை மத்திய வங்கியின் உயர் அலுவலர் ஆய்வுகளிலும் வெளியிட்டிருக்கிறார்.