1.அரச்ச நிறுவனங்களின் (வணிக நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகள்) நிர்வாகத்தை மேம்படுத்துதல்.
2.இலக்குகள் மற்றும் நோக்கங்களை திறம்பட அடைவதற்காக அரச நிறுவனங்களில் வளங்களை திறம்பட மற்றும் சிக்கனமாக பயன்படுத்துவதை உறுதி செய்தல்.
3.நிதிச் சந்தைகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, சந்தை பணப்புழக்க மதிப்பீடுகளை நடத்துதல் மற்றும் பணச் சந்தை நிலைமைகளை சீரான இடைவெளியில் கண்காணித்தல்.
4.நிதி ஒழுக்கத்தை அமுல்படுத்துவதற்கும் இணக்கத்தைக் கண்காணிப்பதற்கும் அரச பொது முயற்சிகள் தொடர்பான நிதி முகாமைத்துவம், கணக்கியல் கொள்கைகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்கி வெளியிடுதல்.