நோக்கு:
இலங்கையில் அரச தொழில் முயற்சிகளின் நல்லாட்சியை உறுதிப்படுத்தும் உச்ச நிறுவனமாகத் திகழுதல்.
பணிக்கூற்று
அரச தொழில்முயற்சிகளின் செயலாற்றுகையை உச்ச நிலையை அடையச்செய்வதற்காக உன்னதமான நடைமுறைகளைப் பயன்படுத்தி சிறந்த அபிலாசைகளை பாதுகாக்கும் பொருட்டு அரச தொழில் முயற்சிகளில் நல்லாட்சியை வலுப்படுத்துதல்.