தூரநோக்கு
“இலங்கையின் அரசாங்கத் துறையில் மனித வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்தல்”
பணிக்கூற்று
“வினைத்திறன்மிக்க, பதிலளிக்கக்கூடிய மற்றும் தொழில்முறை பணியாளர் முகாமைத்துவம் மூலம் அரசாங்கத் துறையின் செயற்திறனை மேம்படுத்துதல்”